2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சிக்கு முன்னுரிமை
எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் மரபுரிமையாக வழங்க வேண்டியது சுதந்திரமாக சுவாசித்து ஆரோக்கியமாக வாழக்கூடிய தூய்மையான, பசுமையான சூழலாகும். மாசடைந்த மண்ணையோ அல்லது பிளாஸ்டிக்கினால் நிரம்பிய கடலையோ அல்ல. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
