இலங்கை கால்பந்தாட்டத்தின் முன்னேற்றத்துக்கு AFC தலைவர் பாராட்டு!
இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி அண்மைக்காலமாக அடைந்துள்ள முன்னேற்றத்தை ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப
இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி அண்மைக்காலமாக அடைந்துள்ள முன்னேற்றத்தை ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப
இலங்கையின் கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்காக AFC தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு ஜஸ்வர் உமர் நன்றியைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நாட்டின் கால்பந்தாட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேசத் தரத்திலான இரண்டு புதிய கால்பந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஆதரவை வழங்கியமைக்காக அவர் AFC-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.