இலங்கையில் சில்லறை வர்த்தகம் மற்றும் வாகனத் துறைகளில் வாடிக்கையாளர் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, Salesforce நிறுவனத்
#1 Agentic CRM* ஆன Salesforce, இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (John Keells Holdings PLC - JKH) உடனான தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாக இன்று அறிவித்தது.
