1 ஊடகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் - பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆரோக்கியமான ஆலோசனைகள்
மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா உப குழுவின் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே எஸ் அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நேற்று (14) புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
