4 ஊடகங்கள்பிரபலமானவை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் விபத்து
மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஆறு குழந்தைகள் உட்பட பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
4 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன