1 ஊடகம்
ஒக்டோபரில் மீண்டும் சுற்றுலாப் பிரயாணத்துறையின் Mosvold Sixes சவால் கிண்ண போட்டி
Mosvold Villa அஹங்கம மற்றும் Sundara by Mosvold பலபிட்டிய ஆகியவற்றைத் தன்வசம் கொண்டுள்ள Mosvold Sri Lanka நிறுவனம், Mosvold Martinus Foundation உடன் இணைந்து, Mosvold Sixes தொடரின் இரண்டாவது பதிப்பை 2026 ஒக்டோபர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மலே கிரிக்கெட் கழக மைதானத்தில் நடத்தவுள்ளது.
