உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்31 அக்., 2025

மகளிர் புதிய உலக சாம்பியன் யார்?

மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இம்முறை புதிய சாம்பியன் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை சாம்பியனாகாத தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகள் இம்முறை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இறுதிப்போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாபிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.மும்பை டி.வை.பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.போட்டியிவ் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை குவித்தது.அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை போபி லிட்ஸ்பீல்ட் (Phoebe Litchfield) 3 சிக்ஸர்கள், 17 பௌண்டரிகளுடன் 119 ஓட்டங்களை விளாசினார்.எல்லிஸ் பெரி 77 ஓட்டங்களை பெற்றார். வெற்றி இலக்கான 339 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்தியா சார்பாக ஜெமீமா ரோட்ரிக்ஸ் மற்றும் அணித்தலைவி ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி 3ஆம் விக்கெட்டுக்காக 167 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கியது.சதமடித்த ஜெமீமா 134 பந்துகளில் 127 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார்.இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ஓட்டங்களை குவித்து வெற்றியீட்டியது.இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டிய அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்தியா படைத்தது.இந்திய மகளிர் அணி மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணியாக வரலாற்றில் இடம்பிடிக்கும்.மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை டிவி வன் அலைவரிசையூடாகவும் sirasatv.lk என்ற இணையத்தளத்திலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

News First - தமிழ்•31 அக்., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இம்முறை புதிய சாம்பியன் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை போபி லிட்ஸ்பீல்ட் (Phoebe Litchfield) 3 சிக்ஸர்கள், 17 பௌண்டரிகளுடன் 119 ஓட்டங்களை விளாசினார். மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை டிவி வன் அலைவரிசையூடாகவும் sirasatv.lk என்ற இணையத்தளத்திலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • போபி லிட்ஸ்பீல்ட் (Phoebe Litchfield
  • ஹர்மன்பிரீத் கவுர்
  • ஜெமீமா ரோட்ரிக்ஸ்
  • பிர
நிறுவனங்கள்
  • மகளிர் அணி
இடங்கள்
  • டி.வை.பாட்டில் மைதானத்தில்
  • தென்னாபிரிக்காவின்
  • United Kingdom
  • Australia
  • India
திறவுச்சொற்கள்
  • வெற்றியீட்டியது
  • போட்டிக்கு
  • ஓட்டங்களை
  • சாம்பியன்
  • மறுதினம்
  • இறுதிப்
  • யார்
  • உலக

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.