1 ஊடகம்
கருணாவுக்கு போலி இராஜதந்திரக் கடவுச்சீட்டு: சுரேஷ் சலே மீது குற்றச்சாட்டு
விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா இங்கிலாந்துக்குச் செல்வதற்காக, சுரேஷ் சலே உள்ளிட்ட இரண்டு புலனாய்வு அதிகாரிகள் போலி இராஜதந்திரக் கடவுச்சீட்டை ஏற்பாடு செய்ததாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதி
