உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்27 மே, 2026

இலஞ்சம் பெற முயன்ற வெலிக்கடை OIC கைது

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் அவர்களிடம் மீள வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைபாட்டிற்கமைய மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் குழுவினரால் இன்று(27) காலை சந்தேகநபரான பொறுப்பதிகாரி, வெயங்கொடை பகுதியில் கைது செய்யப்பட்டார்.கடந்த 02ஆம் திகதி வெலிக்கடை பகுதியில் இணையத்தள மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 92 சீனப் பிரஜைகள் ஹோட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.குறித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்தவர்கள் தப்பிச்சென்றதுடன் அவர்களில் 19 பேரின் கடவுச்சீட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.சந்தேகநபரான வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றுமொரு பெண்ணுடன் இணைந்து குறித்த கடவுச்சீட்டுகளை மீண்டும் சீனப் பிரஜைகளுக்கு வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றுள்ளார்.இதன்போது நபர் ஒருவரிடமிருந்து அவர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கடந்த 17ஆம் திகதி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தை சோதனையிட்ட போது அங்கு கடவுச்சீட்டுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை.பின்னர் குறித்த 19 கடவுச்சீட்டுகளும் சந்தேகநபரான பொறுப்பதிகாரியினால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாளை(28) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

News First - தமிழ்•27 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைபாட்டிற்கமைய மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் குழுவினரால் இன்று(27) காலை சந்தேகநபரான பொறுப்பதிகாரி, வெயங்கொடை பகுதியில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரான வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றுமொரு பெண்ணுடன் இணைந்து குறித்த கடவுச்சீட்டுகளை மீண்டும் சீனப் பிரஜைகளுக்கு வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றுள்ளார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • மத்திய குற்ற விசாரணை
இடங்கள்
  • ங்கொடை
திறவுச்சொற்கள்
  • கடவுச்சீட்டுகளை
  • கடவுச்சீட்டுகள்
  • பொறுப்பதிகாரி
  • வெலிக்கடை
  • இலஞ்சம்
  • முயன்ற
  • சீனப்
  • கைது
  • oic
  • பெற

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.