அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி - ஜனாதிபதி
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்புகிறோம்.
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்புகிறோம்.
வழங்கக் கூடிய எத்தகைய உதவியையும் பெற்றுக் கொடுக்கத்தயார்அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker தெரிவிப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.