இளைஞர்களை அடிமையாக்கும் இணையத் தொடர்கள்?
இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர் யுவதிகளின் பொழுதுபோக்கு வேகமாக மாற்றமடைந்து வருகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட காலம் மாறி, தமக்குப் பிடித்த திரைப்படத் தொடர்கள் மற்றும் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும் தொடர்கதைகள் அதாவது வெப் சீரிஸ் (web