அவுஸ்திரேலிய இராணுவத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்
அவுஸ்திரேலிய இராணுவத்துக்கு எதிராக பெண் ஊழியர்கள் நால்வர் வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல் மற்றும் பாக
அவுஸ்திரேலிய இராணுவத்துக்கு எதிராக பெண் ஊழியர்கள் நால்வர் வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல் மற்றும் பாக
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படைக்கு எதிரான இந்த குற்றச்சாட்டை வலுச்சேர்க்கும் வகையில் மேலும் பல பெண் ஊழியர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கபடுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி வரை பணியாற்றிய அனைத்து பெண்களும் இந்த வழக்கில் சேர தகுதியுடையவர்கள் என சட்ட நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.