அதிகாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்
திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (29) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்
