1 ஊடகம்
ஞானசார தேரரின் காவியுடை விவகாரம் : கம்மன்பிலவின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் சிறைச்சாலைத் திணைக்களம்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது,கலகொட அத்தே ஞானசார தேரர் கட்டாயப்படுத்தி சிறை உடை அணிய வைக்கப்பட்டார் என்ற முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகளை சிறைச்சாலை திணைக்களம் முற்றாக மறுத்துள்ளது. கொழும்பில் ஒக்டோபர் 12
