1 ஊடகம்
யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் எலும்பு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி விமலராஜன் தலைமையிலான மருத்து
