1 ஊடகம்
அநுரவின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட ஊழல்வாதிகள்! குடும்பத்துடன் சிறையில்...
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பது தமது அரசாங்கத்தில் இயலாத காரியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதிமொழியே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்தார். ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் நேர்காணலில் கலந்துகொ
