22 க்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை; நீதித்துறை சட்டமூலத்துக்கு சாதாரண பெரும்பான்மை
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்பதனால்,இச்சட்டமூலங்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என, உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத்