1 ஊடகம்
மூலோபாய எண்ணெய் இருப்புகளை சந்தைக்கு விடுவிக்க G7 நாடுகள் தீர்மானம்!
ஜி7 (G7) நாடுகள் 100 மில்லியன் பேரல் டீசல் மற்றும் கச்சா எண்ணெய்யை உலகச் சந்தைக்கு விடுவிக்க வெள்ளிக்கிழமை உறுதியளித்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சற்று வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கு பிராந்திய
