அப்பாவின் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் – அரசியல் விமர்சனங்கள் குறித்து ஜேசன் சஞ்சயின் பதில்
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர்
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர்
இந்த நிலையில், அவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தனது தந்தை விஜய் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் தெரிவித்த கருத்துகள் அதிக கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, தனக்குப் பிடித்த திரைப்படம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், 'The Pursuit of Happyness' திரைப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.