‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்களின் பாவனையை குறையுங்கள்’
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களின் பயன்பாட்டைக் குறைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய போத்தல்களை பயன்படுத்துமாறு பொது மக்களிடம் சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒர