ஓமானை வீழ்த்தி சிம்பாப்வே அபார வெற்றி
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண குழு-பி லீக் ஆட்டத்தில், ஓமான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தி
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண குழு-பி லீக் ஆட்டத்தில், ஓமான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தி
சி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண குழு-பி லீக் ஆட்டத்தில், ஓமான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய ஓமான் அணி, சிம்பாப்வேயின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஓமான் தரப்பில் அதிகபட்சமாக வினாயக் சுக்லா 28 ஓட்டங்களை எடுத்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.