1 ஊடகம்
வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும உதவித்தொகை கொடுப்பனவு குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அஸ்வெசும உதவித் திட்டத்திற்கான ஒக்டோபர் மாத கொடுப்பனவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் அரசாங்கம் நாளை (14.10.2026) வைப்பிலிடும்
