சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது சுயசரிதை நூலை எழுதவுள்ளதாக அறிவித்துள்ளார்.'ரஹ்மான்: அ ரினீசன்ஸ்' (Rahman: A Renaissance) எனப் பெயரிடப
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது சுயசரிதை நூலை எழுதவுள்ளதாக அறிவித்துள்ளார்.'ரஹ்மான்: அ ரினீசன்ஸ்' (Rahman: A Renaissance) எனப் பெயரிடப
ரஹ்மான் தனது சுயசரிதை நூலை எழுதவுள்ளதாக அறிவித்துள்ளார்.'ரஹ்மான்: அ ரினீசன்ஸ்' (Rahman: A Renaissance) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நூலை, இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ரூபா சக்கரவர்த்தியுடன் இணைந்து எழுதவுள்ளதாக ஏ. தனது இசைப் பயணம், கருத்துக்கள், சவால்கள், உத்வேகங்கள் மற்றும் படைப்பாக்க உலகை வடிவமைத்த தாக்கங்கள் ஆகியவற்றை இந்தப் புத்தகம் மிக நெருக்கமாக எடுத்துரைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.