கோலியை பின்தள்ளி முதலிடம் பிடித்தார் டேரில் மிட்செல்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் (Daryl Mitchel
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் (Daryl Mitchel
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் முறையே 131 மற்றும் 137 ஓட்டங்களைக் குவித்ததையடுத்து அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். இதேவேளை பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷிட் கான் முதலிடத்தில் உள்ளதுடன், இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டாவது இடத்தில் உள்ளார். குறித்த தரவரிசையில் இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷன மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.