1 ஊடகம்
செட்டிகுளம் தெஹியன்குளம் சிறிய பாலம் அமைத்தல் மற்றும் கணேசபுரம் – கல்லியமுறிப்பு வீதியை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் செட்டிகுளம் தெஹியன்குளம் சிறிய பாலம் அமைத்தல் மற்றும் கணேசபுரம் - கல்லியமுறிப்பு வீதியை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
