தொடங்கியது “சார்பட்டா பரம்பரை 2” படத்தின் படப்பிடிப்பு பணிகள்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முழுவீச்சில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய தகவலை நடிகர் ஆர்யா தனது சமூக
