1 ஊடகம்
சொகுசு பேருந்தால் ஏற்பட்ட விபரீதம் : தம்புள்ள தேசிய பாடசாலை அதிபர் உயிரிழந்தார்
தம்புள்ள - ஹபரண பிரதான வீதியில் உள்ள பெல்வெஹெர பகுதியில் நேற்றையதினம்(18) நிகழ்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபராக பணியாற்றி
