திசைகாட்டியை குற்றம் சாட்டுவதாக நினைத்து திசைமாறும் சுயேட்சையின் திசை...
"தமிழ் தேசியமும் தமிழர்களின் மூச்சும்தான் எனது அரசியல் பாதை" தேர்தல் காலத்தில் இவ்வாறான உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் வடக்கு தமிழ் மக்களிடம் ஆதரவு கோரியவர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரின் அரசியத் திசைகாட்டியை எதிர்ப்பதாக திசைமாறியுள்ளது அண்மைகாலமாக.
