பல கோடி பெறுமதியான தங்க நகைகளைக் கடத்த முயன்ற பயணி கைது
சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது
சந்தேகநபரால் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 3 கோடியே 65 இலட்சத்து 19 ஆயிரத்து 192 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் நேற்று (03) டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன், அங்கு தனது உடலில் 4 பொதிகளாக்கி 996 கிராம் எடையுள்ள இத்தங்க நகைகளை மறைத்துக்கொண்டு வந்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.