தொல்லியல் பெயர் பலகைகளை அகற்றிய 7 சந்தேகநபர்களில் ஒருவர் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் பட்டிப்பளை பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகள் பிரதேச சபையால் அகற்றப
மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் பட்டிப்பளை பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகள் பிரதேச சபையால் அகற்றப
இந்த சம்பவங்கள் தொடர்பில், 7 பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக 4 காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.