பயனர் தரவு பாதுகாப்பு சர்ச்சை - instagramஇன் வசதி திடீர் நீக்கம்!
instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய AI தொழில்நுட்பம் ஒன்று, கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.instagram
instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய AI தொழில்நுட்பம் ஒன்று, கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.instagram
இந்த வசதியைப் பயன்படுத்தி, பொதுவெளியில் இருக்கும் instagram கணக்குகளில் உள்ள புகைப்படங்களைக் கொண்டு, எவரும் AI மூலம் புதிய படங்களை உருவாக்க முடியும். இந்த வசதி, பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்த வழிவகுப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, பயனர்கள் அனைவரும் முன்னிருப்பாகவே (Default) இதில் இணைக்கப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.