"க்ளீன் ஸ்ரீலங்கா என்று கூறிவிட்டு கொழும்பில் நடக்கக்கூட முடியாத அளவுக்குத் துர்நாற்றம்!"
"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் காலால் நடந்து செல்ல முடியாத அளவுக்க
"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் காலால் நடந்து செல்ல முடியாத அளவுக்க
"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. அமைச்சர்களும் ஆளுங்கட்சி எம்பிக்களும் புல் வெட்டும் இயந்திரங்களை கையில் ஏந்திக்கொண்டும், வீதிகளில் வர்ணம் பூசிக்கொண்டும் ஊடகங்களுக்கு நாடகம் ஆடுகின்றனர்."சாதாரண ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பாதுகாப்பு வலயங்களில் கட்டியுள்ள தற்காலிக வீடுகளை இடிப்பதற்குச் சட்டம் பாய்கிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.