1 ஊடகம்
முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் சேவைத் திறனை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கை
முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் சேவைத் திறனை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் சேவைத் திறனை அதிகரிப்பது சம்பந்தமாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட கவனம் செலுத்தினார்.
