சட்டவிரோத தொழிலில் சிறுவர்கள் - அதிர வைக்கும் தகவல்
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்; சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதும், அதை மறைப்பதற்காக பாடசாலை சீருடை அணிவதும் கண்டறியப்பட்டுள்ளதாக, தொழில் அம
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்; சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதும், அதை மறைப்பதற்காக பாடசாலை சீருடை அணிவதும் கண்டறியப்பட்டுள்ளதாக, தொழில் அம
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு, வழங்கிய செவ்வியில் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். குறித்த சிறுவர்கள் பாடசாலை கல்வியை நிறைவு செய்து வீடு திரும்பும் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, பாடசாலை சீருடையை அணிந்து பல்வேறு வருமான மீட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.