1 ஊடகம்
சலேவுக்கு சிகிச்சையளித்த 10 வைத்தியர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
சுரேஷ் சலே தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்த மருத்துவக் குழுவின் 10 வைத்தியர்களை அக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் பசந்த அமரசேன அழைப்பாணை பிறப்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மோஷனொன்றின் (Motion) மூலம் ம
