1 ஊடகம்
புவிச் சுற்றுப்பாதையில் விண்வெளி ஆயுதத்தை நிலைநிறுத்திய அமெரிக்கா
தமது படைகளைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்கா விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளது என்றும், அவற்றை பயன்படுத்தும் என்றும் விமானப்படை செயலாளர் ட்ரோய் மெய்ங் நேற்று முன்தினம் தெரிவித்தார். அமெரிக்காவின் மேரிலாந்தில் வருடாந்தம் நடைபெறும் ஆகாயம், விண்வெ