1 ஊடகம்
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
நாட்டின் பணவீக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது, ஆனால் அதற்கு அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு பிரதம அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தி
