1 ஊடகம்
புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் கைவரிசை காட்டிய சந்தேகநபர்! வெளியாகிய காணொளி
கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், சிசிரிவி கண்காணிப்பின் உதவியுடன் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.மேம்படுத்தப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பு
