உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்19 ஏப்., 2026

வீட்டிற்கு தீ வைத்த உரிமையாளர் : மூவர் உயிரிழப்பு

மஹரகம - பமுனுவ பகுதியிலுள்ள வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தாய், மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.தாய், தந்தை, மகள் என மூவரும் 02 மாடிகளை கொண்ட குறித்த வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.வீட்டின் கீழ் மாடியிலிருந்த உரிமையாளர், வாடகைக்கு இருந்த குடும்பத்தினரை அங்கிருந்து வௌியேறுமாறு பல சந்தர்பங்களில் வலியுறுத்தியுள்ளார். எனினும், குறித்த குடும்பத்தினர் அங்கிருந்து வௌியேற மறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன் காரணமாக கோபமடைந்த வீட்டின் உரிமையாளர் நேற்றிரவு(18) பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது வீட்டில் இருந்த 55 வயதான தாய் மற்றும் 16 வயதான மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலத்த தீ காயங்களுக்குள்ளான வீட்டின் உரிமையாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.சம்பவத்தில் காயமடைந்த தந்தை களுபோவில போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

News First - தமிழ்•19 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

மஹரகம - பமுனுவ பகுதியிலுள்ள வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தாய், மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். தாய், தந்தை, மகள் என மூவரும் 02 மாடிகளை கொண்ட குறித்த வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தந்தை களுபோவில போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • களுபோவில போதனா வைத்தியசாலை
  • போவில போதனா வைத்தியசாலை
திறவுச்சொற்கள்
  • உயிரிழப்பு
  • உரிமையாளர்
  • வீட்டிற்கு
  • வாடகைக்கு
  • வீட்டின்
  • மூவர்
  • தாய்
  • மகள்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.