1 ஊடகம்
அமெரிக்க ஜனாதிபதியின் டப்ளின் விஜயத்திற்கு எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரு நாள் அயர்லாந்து பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று முன்தினம் தலைநகர் டப்ளின் வழியாக ஊர்வலமொன்றை நடத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியின் வெளியுறவு, காலநிலை, குடியேற்றம் ம