உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்11 மார்., 2026

பணிக்கு திரும்புமாறு ஊழியர்களுக்கு அறிவிப்பு

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தி 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்கள் ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மின்சார சபையின் அனைத்து சேவைகளும் கடந்த 09ஆம் திகதி முதல் 04 துணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது அந்த துணை நிறுவனங்களுக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அத்தியாவசிய சேவையாக மின்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள 04 நிறுவனங்களின் தலைவர்களும் இத்தகைய சூழ்நிலைகளில் தமது கடமைகளை புறக்கணிக்கும் ஊழியர்கள் அத்தியாவசிய விதிமுறைகளின் கீழ் கடுமையான குற்றமிழைத்தவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர்.மின்சார சேவைக்குள் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளில் ஈடுபடுமாறு 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்களும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.ஊழியர்களின் 64-இல் 62 கோரிக்கைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையே நேற்று(10) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டது.எஞ்சிய கோரிக்கைகள் குறித்து கலந்துரையாட ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்தவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.இந்த விடயங்களை உள்ளடக்கி 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்களின் கையொப்பங்களுடன் கூடிய கடிதங்கள், ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.எனினும், மின்சார சபை பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கத்தினர் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.கடிதத்தின் சட்டபூர்வ தன்மை செல்லுபடியாகும் நிலை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

News First - தமிழ்•11 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

ஊழியர்களின் 64-இல் 62 கோரிக்கைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையே நேற்று(10) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டது. எனினும், மின்சார சபை பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கத்தினர் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • இலங்கை மின்சாரத் திருத்த
  • மின்சார சபை
திறவுச்சொற்கள்
  • ஊழியர்களுக்கு
  • நடவடிக்கையில்
  • நிறுவனங்களின்
  • திரும்புமாறு
  • ஈடுபட்டுள்ள
  • தலைவர்களும்
  • தொழிற்சங்க
  • அறிவிப்பு
  • பணிக்கு

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.