தெவிட்டாத கானங்கள் தந்த தேனிசைத் தென்றல் தேவா!
இளையராஜாவும், ஏ.ஆர். ரகுமானும் கோலோச்சிய காலகட்டத்தில் அவர்களை விஞ்சி தேவாவின் கொடி பறந்த காலம் 1990 களாகும். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர், அணுகுவதற்கு எளியவர், பாடல் வரிகளுக்கு உயிர் தந்தவர். தேவா, இரைச்சல் இசையைத் தவிர்த்து, பாடல் வரிகளில்