1 ஊடகம்
சூரிய மின் சக்தி உற்பத்தியில் பாரிய அதிகரிப்பு
எதிர்வரும் இரண்டு ஆண்டுகள் காலப்பகுதியில் சூரிய சக்தி, காற்று மற்றும் மின்கல சக்தி மூலம் 2,700 கிகாவோட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
