1 ஊடகம்
இலஞ்சம் மற்றும் தகவல் ஆணைக்குழுக்களில் பதவி வெற்றிடங்கள் : விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் இலங்கை தகவல் உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களையும் வேட்புமனுக்களையும் கோருவதற்கான நடவடிக்கைகளை அர
