எல் நினோ தாக்கத்தால் விவசாயத்துக்கு பாதிப்பு – குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத
இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அறுவடைக்குத் தயாராகும் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், பெரும்போக விவசாய நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுபோகப் பயிர்கள் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்போகப் பயிர்களை வெள்ளப்பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.