1 ஊடகம்
புதுக்குடியிருப்பில் 437 குடும்பங்களுக்கு காணிகளை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கவும்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் குடியிருப்பதற்கு காணிகளில்லாத 437 குடும்பங்களுக்கும் விரைவாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு