1 ஊடகம்
தென் கடலில் தவிக்கும் கப்பல் குழுவினரை மீட்க இலங்கை கடற்படை விரைவு
பிரதான இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கையின் தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் நிற்கும்'எம்.வி.
பிரதான இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கையின் தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் நிற்கும்'எம்.வி.
இன்டெக்ரிட்டி ஸ்டார்' (MV INTEGRITY STAR) என்ற வர்த்தக கப்பலின் பணிக்குழாமினரை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, இலங்கை கடற்படையின் 'சமுதுர' என்ற கப்பல் குறித்த கப்பலை நோக்கி புறப்பட்டு சென்றதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.