ATM ,CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய பண மோசடி: காவல்துறை எச்சரிக்கை!
தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATM) மற்றும் பண வைப்புச் இயந்திரங்கள் (CDM) அருகில் இடம்பெறும் புதிய வகையான நிதி மோசடிகள் தொடர்பில்
தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATM) மற்றும் பண வைப்புச் இயந்திரங்கள் (CDM) அருகில் இடம்பெறும் புதிய வகையான நிதி மோசடிகள் தொடர்பில்
காவல்துறையின் தகவலின்படி, CDM இயந்திரங்களுக்கு அருகில் நடமாடும் மோசடிக்காரர்கள், தங்களால் பணத்தை வைப்புச் செய்ய முடியவில்லை எனக் கூறி, பொதுமக்களிடம் பணத்தை மாற்றித் தருமாறு கோருகின்றனர். பின்னர், பொதுமக்கள் தாம் வழங்கிய பணம் குறித்து நினைவூட்டும்போது, பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கூறி அவர்களை ஏமாற்றி, பணத்தை அபகரிப்பதாகக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.