உலக சுற்றுலாத்துறையின் சுவர்க்கமாக மாறுமா இலங்கை?
இலங்கையின் வணிக தலைநகரமான 'கொழும்பு' என்றவுடன் நமது நினைவுக்கு வருவன எவை? உயரமான கட்டடங்கள், சன நெரிசலான வீதிகள், வாகனங்கள் வெளியிடும் புகையும் இரைச்சலும் போன்றவையாகத் தான் இருக்கும். எனினும் கொழும்பு நகரத்தின் இருதயமாக கருதப்படும் 'கோட்டை' மற்றும்