ஜனசக்தி லைஃப், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் முதல் ஐந்து ஆயுள் காப்புறுதி வர்த்தகநாமங்களில் இடம்பெறுகிறது
LMD Readers Choice 2026 தரவரிசையில் 7 ஆம் இடத்திலிருந்து 5 ஆம் இடத்துக்கு முன்னேறி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் விருப்பத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை வர்த்தகநாமமும்,
